"குரங்கம்மை நோய்த்தொற்றைக் குணப்படுத்த பெரியம்மை நோய் தடுப்பூசி" - ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

0 2941
"குரங்கம்மை நோய்த்தொற்றைக் குணப்படுத்த பெரியம்மை நோய் தடுப்பூசி" - ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

குரங்கு அம்மை பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், பெரியம்மை நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் 72 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரியம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் 'இமான்வேக்ஸ் ' தடுப்பூசியை குரங்கம்மைக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments